சிலாபம் முன்னேஸ்வரம் ஆலய தேர்த்திருவிழாவில் பொதுமக்களிற்கு அனுமதியில்லை!
சரித்திரப் புகழ்பெற்ற சிலாபம் முன்னேஸ்வர ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எதிர்வரும் 28 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலயத்தில் நேர்த்திக்கடன் மற்றும் தேர்த்திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ள அனுமதியில்லையென சிலாபம் பிரதேச செயலாளர்...