ஜீவாவின் தந்தை மீது மோசடி புகார் அளித்துள்ள விஷால்!
தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர், விநியோகஸ்தராக இருப்பவர் ஆர்.பி.செளத்ரி. இவர் பல படங்களுக்கு பைனான்ஸ் செய்தும் வருகிறார்.புரியாத புதிர், சேரன் பாண்டியன், நாட்டாமை, பூவே உனக்காக, சூரியவம்சம், சொல்லாமலே, புன்னகை தேசம், திருப்பாச்சி, ஜிலால், களத்தில்...