எரிபொருள் தேவையில்லை ;பறக்கும் டாக்சியை அறிமுகப்படுத்திய ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம்!
பறக்கும் டாக்சி சேவையை அமெரிக்காவின் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. எரிபொருள் இல்லாமல் முற்றிலும் மின்சார பேட்டரியால் இயங்கும் குட்டி விமான டாக்சினை அமெரிக்காவில் ஆர்ச்சர் ஏவியேஷன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. மேக்கர் என...