ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து மோடி ஆலோசனை!
ஆப்கானிஸ்தான் நிலவரம் குறித்து மூத்த மத்திய அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன், பிரதமர் நரேந்திர மோடி அவசர ஆலோசனை நடத்தினார். தெற்கு ஆசிய நாடான ஆப்கானிஸ்தானில், தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி உள்ளனர். இதனால்...