ஆபாச படங்கள் தயாரித்து விற்பனை: ஷில்பா ஷெட்டியின் கணவர் கைது!
ஆபாச படங்களை தயாரித்த வழக்கில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழில், மிஸ்டர் ரோமியோ உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் நடிகை ஷில்பா ஷெட்டி. இவரது கணவரும், தொழிலதிபருமான...