புற்றுநோயால் பிரபல தொகுப்பாளரும் நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம்
பிரபல தொகுப்பாளரும், நடிகருமான ஆனந்த கண்ணன் திடீர் மரணம 90 எஸ் கிட்ஸின் மனம் கவர்ந்த தொகுப்பாளராக விளங்கியவர் ஆனந்த கண்ணன். இவர், நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை...