இலங்கை விமானப்படையின் 70வது ஆண்டு நிறைவு: கூட்டு சாகசத்தில் இந்தியாவும்!
இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவு இன்று (02) கொண்டாடுகிறது. இலங்கை விமானப்படையின் 70ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மூன்று நாள் வான் சாகசங்கள் கொழும்பு காலி முகத்திடலில் நாளை (03)...