மட்டக்களப்பு மாநகர ஆணையாளர், ஊழியர் மோதல்: இருவரும் வைத்தியசாலையில்!
மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை தாக்கிய மாநகரசபை ஊழியரும், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (23) இந்த சம்பவம் நடந்தது. மட்டக்களப்பு மாநகரசபைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்பு, பிள்ளையான் தரப்பு அதிகார...