ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் அதானி இரண்டாம் இடம்!
டில்லி அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானி ஆசியாவின் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையில் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். உலக அளவில் மிகப் பெரிய செல்வந்தர்கள் வரிசையை பூம்பெர்க் வெளியிட்டுள்ளது. இதில் உலக அளவில்...