வீட்டில் தனியாக இருந்த பெண் மீது ஆசிட் வீச்சு : 80% காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை!
உத்தரபிரேசத்தில் வீட்டில் தனிமையில் இருந்த பெண் மீது மர்ம நபர்கள் ஆசிட் வீசிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரயாகராஜ் மாவட்டத்தில் லோஹ்ரா மஸ்ராவைச் சேர்ந்த சங்கர்லாலின் மனைவி மால்டி தேவி. இவர்களின்...