ஆங் சான் சூகிக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது இராணுவ நீதிமன்றம்!
மியான்மரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட தலைவர் ஆங் சான் சூகி ஊழல் வழக்கில் குற்றவாளி எனக் குறிப்பிட்டு, அந்த நாட்டு இராணுவ நீதிமன்றத்தினால் புதன்கிழமை (27) 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்ததாக செய்தி நிறுவனங்கள்...