அம்பிகையின் போராட்டத்தை கருத்தில் கொண்டு தீர்வை தாருங்கள்!
அம்பிகை அம்மையாரின் அகிம்சை முறையிலான போராட்டத்தினை உடனடியாக கருத்தில் கொண்டு சர்வதேச தரப்புக்கள் தமிழ் மக்களுக்கான நீதியைப் பெற்றுத்தர செயற்பட வேண்டும் என இலங்கைத் தமிழ் அரசுக்கு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரும் அக்