இடது கை பாட்ஸ்மனாக அவதாரம் எடுத்த அஷ்வின்!
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின், ஒரு வித்தியாச முயற்சியில் இறங்கியுள்ளார். இதற்காக அவர் தன் அணியின் சக வீரரான ஷிகர் தவானின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார். தற்போது இந்தியா – இங்கிலாந்து...