அவுஸ்திரேலியா அணிக்காக முதல் சர்வதேச போட்டியில் களமிறங்கி கோலடித்த தமிழ் வீரர்!
இலங்கையை பூர்வீகமாக கொண்ட நிஷான் வேலுப்பிள்ளை, அவுஸ்திரேலிய கால்பந்தாட்ட அணிக்காக சர்வதேச போட்டியில் ஆடியுள்ளார். 2026 உலகக்கிண்ண தகுதிச்சுற்று ஆட்டத்தில் சீனாவுக்கு எதிரான ஆட்டத்தில் அவுஸ்திரேலியாவுக்காக களமிறங்கிய அவர், கோலொன்றையும் அடித்தார். இந்த ஆட்டத்தில்...