அவசரகால சட்டம் அமுல்!
நாட்டில் அவசரகால நிலையை பிரகடனப்படுத்தும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வெளியிடப்பட்டுள்ளது. இது நேற்று (1) முதல் செயலில் உள்ளது. பொதுமக்களின் பாதுகாப்பையும், நாட்டின் நல்வாழ்வையும் உறுதி செய்வதற்கும், மக்களின் வாழ்க்கைக்கான...