விக்ரமில் தெறிக்க விட்ட ‘ஏஜெண்ட் டீனா’: யாரிந்த வசந்தி?
‘ஏஜென்ட் டீனா’ கதாபாத்திரத்தின் மூலமாக ‘விக்ரம்’ படத்தில் கவனம் பெற்றிருக்கிறார் வசந்தி. அவரது கதாபாத்திரம் குறித்தும், அவரைப் பற்றியும் சற்றே விரிவாகப் பார்ப்போம். ஒரு பெருவெடிப்பிற்கு முன் கடல் அமைதியாக இருப்பதைப்போல, பெரும் புயலுக்கு...