பப்ளி நாயகி பட்டினி கிடந்து வெளியிட்ட புதிய தோற்றம்!
தெலுங்கு சினிமாவில் பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் ஷாலினி பாண்டே. தெலுங்கில் இந்தப் படம் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து, தமிழ், ஹிந்தி என...