அரசுடன் ‘டீல்’ இல்லை; அரவிந்தகுமாரின் நீக்கம் களங்கத்தை போக்கும்: இராதாகிருஷ்ணன்!
“மலையக மக்கள் முன்னணி ஒருபோதும் அரசாங்கத்துடன் இணையாது. அரவிந்தகுமார் எம்.பியை நீக்கியதன் மூலம் தமிழ் முற்போக்கு கூட்டணியில் ஏற்பட்டிருந்த சிறு விரிசலும் முடிவுக்கு வந்துள்ளது. எனவே, கூட்டணியாக பயணிப்போம்.” என்று மலையக மக்கள் முன்னணியின்