யாழ்- கிளி புகையிரதத்தில் சம்பவம்: டிக்கெட் எடுக்காத அரச உத்தியோகத்தர்கள் இடைநடுவில் இறங்கி தப்பியோட்டம்!
யாழ்ப்பாணத்திலிருந்து கிளிநொச்சி நோக்கி நேற்று (24) காலை புகையிரதத்தில் பயணித்த அரச உத்தியோகத்தகர்கள் சிலர், பளை புகையிரத நிலையத்தில் இடைநடுவில் இறங்கி தப்பியோடியுள்ளனர் வழமை போல் யாழ்.ராணி புகையிரதத்தில் கிளிநொச்சி நோக்கிப் பயணித்த உத்தியோகத்தர்களில்...