யாழில் தொற்று அதிகரித்தால் முடக்க வேண்டி வரலாம்; தொற்றை கட்டுப்படுத்துவது பொதுமக்களின் கையில்: யாழ் அரச அதிபர்!
யாழ்ப்பாணத்தில் மீண்டும் முடக்க நிலை ஏற்படாதிருக்க பொதுமக்கள் சுகாதார பிரிவினருக்கு பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்துள்ளார். யாழ் மாவட்டத்தில் தற்போது கொரோனா அதிகரித்துவரும்