சிவகார்த்திகேயனின் ‘அயலான்’ குறித்து சுவாரஸ்சிய தகவல்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவரவிருக்கிற அயலான் படத்தின் சுவாரஸ்சிய தகவல்கள் வெளியாகியுள்ளன. சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டாக்டர்’ நெல்சன் இயக்கியுள்ள இப்படத்திற்கு ஏகப்பட்ட எதிர்பார்ப்பு உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மட்டும் வெளியாகி...