அமைதி ஒப்பந்தம் மூன்று மாதத்திற்குள் மீண்டும் வாலாட்டிய பாகிஸ்தான்;எல்லையில் இந்திய வீரர்கள் மீது துப்பாக்கிச் சூடு..!
இரு நாடுகளுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ரேஞ்சர்ஸ் இன்று ஜம்மு-காஷ்மீரின் சம்பா மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவம் குறித்து பி.எஸ்.எஃப்...