ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வரார்; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் பழிவாங்கும் உணர்வுடன் உடன்பாடில்லை: அமைச்சர் டக்ளஸ்!
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து