ஈராக்கில் அமெரிக்க தூதரகத்துக்கு மேலே வெடிகுண்டுகளுடன் பறந்த டிரோன்!
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் நடத்திய வான் தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். அப்போது தொடங்கி இப்போது வரை ஈரான் ஆதரவு பெற்ற...