அமெரிக்க, தென்கொரியா படங்களை வைத்திருந்தால் தண்டனை: வடகொரியா தலைவர் அதிரடி!
அமெரிக்கா, தென்கொரியா போன்ற நாடுகளின் திரைப்படங்களை வைத்திருப்பவர்களை கடுமையாக தண்டிக்கும் புதிய சட்டம் ஒன்றை வடகொரியா இயற்றியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து தென்கொரிய ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் “வடகொரிய ஜனாதிபதி கிம் சமீபத்திய...