மும்முரமாக நடைபெறும் தடுப்பூசி போடும் பணி; சுகாதார துறை வெளியிட்ட தகவல்!
அமெரிக்காவில் தற்போது வரை சுமார் 15,82,87,566 பேர் கொரோனாவிற்கான 2 டோஸ் தடுப்பூசிகளையும் செலுத்தி கொண்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. சீனாவிலிருந்து தோன்றி உலக நாடுகள் அனைத்தும் பரவிய கொரோனாவை விரட்டியடிப்பதற்காக அந்தந்த...