அமாவாசை காலத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு சேர்க்க கூடாது.
உங்களில் பலரால் வெங்காயம் மற்றும் பூண்டுதினமும் பயன்படுத்தப்படும் உணவின் அங்கமாகும். இருப்பினும் ஆயுர்வேதத்தில் வெங்காயம் மற்றும் பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ள பரிந்துரைக்கப்படுவதில்லை. ஆயுர்வேதத்தைத் தாண்டி ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில் வெங்காயம் மற்றும் பூண்டை