ரஜினிகாந்த் தூக்கி வைத்துள்ள இந்த பிரபலம் யார்?
சூப்பர்ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த் தூக்கி வைத்திருக்கும் குழந்தையின் புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனுராதா ஸ்ரீராம் தமிழ் சினிமாவில் பல சூப்பர்ஹிட் பாடல்களை பாடியுள்ள பின்னணி பாடகியாவார். இவரின் பாடல்களுக்கு ரசிகர்கள்...