டோக்கியோ ஒலிம்பிக்: அரையிறுதி வாய்ப்பை இழந்தார் இலங்கையின் அனிகா கபூர்!
டோக்கியோ ஒலிம்பிக்கில் 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியின் ஆரம்ப சுற்றில் போட்டியிட்ட இலங்கையின் அனிகா கபூர் 1.05.33 நிமிடத்தில் இலக்கை கடந்தார். இருப்பினும், 100 மீட்டர் பட்டர்ஃபிளை நீச்சல் போட்டியின் அரையிறுதிக்கு தகுதி...