இலங்கைஅனுர மனு!PagetamilMarch 24, 2021 by PagetamilMarch 24, 2021024 அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை செயற்படுத்த வேண்டாமெனக் கோரி, ஜே.வி.பியின் தலைவரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அநுரகுமார திஸாநாயக்க உயர்நீதிமன்றத்தில் ரிட் மனுவை இன்று (24) தாக்கல் செய்தார்.