54 இந்திய மீனவர்கள் கைது!
கிளிநொச்சி பூநகரி இரணைத்தீவு கடற்பரப்பில் இரண்டு றோலர் படகுகளுடன் இருபது இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றிரவு (24) அத்துமீறிஇலங்கை கடற்பரப்புக்குள் நுழைந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுப்பட்டுக் கொண்டிருந்த போதே கடற்படையினரால் இவர்கள் கைது