மட்டு மாநகர அதிகார போட்டியின் எதிரொலி: அமரர் ஊர்திக்கு ஏற்பட்ட கதி!
மட்டக்களப்பு மாநகரசபையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அமரர் ஊர்தி நகராமல், அதை சுற்றி கட்டிட இடிபாடுகள் கொட்டப்பட்டுள்ளது. மாநகரசபைக்குள் ஏற்பட்டுள்ள அதிகார போட்டியின் விளைவாக இந்த விசமத்தனமான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்படுகிறது மட்டக்களப்பு மாநகரசபை ஆணையாளருக்கும்,