தேர்தலில் இருந்து விலகிய அஜித் மன்னப்பெரும
கம்பஹா மாவட்ட வேட்புமனுப் பட்டியலில் தனது பெயர் உள்ளடங்கியுள்ள போதிலும் இவ்வருட பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் மன்னப்பெரும தெரிவித்தார். கம்பஹா மாவட்ட...