பதவி விலகும் செய்திகளை மறுத்தார் கப்ரால்!
மத்திய வங்கி ஆளுனர் பதவியிலிருந்து தாம் விலகுவது தொடர்பாக வெளியான செய்திகளை, அஜித் நிவார்ட் கப்ரால் மறுத்துள்ளார். கடுமையான பொருளாதார நெருக்கடி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அஜித் நிவார்ட் கப்ரால் தொடர்ந்து...