வங்கக்கடலில் உருவானது அசனி சூறாவளி!
வங்கக் கடலின் தென்கிழக்குப் பகுதிகளில் உருவாகியுள்ள சூறாவளிக்கு அசனி என பெயரிடப்பட்டுள்ளது. இலங்கையினால் இந்த பெயரிடப்பட்டது. அடுத்த 24 மணி நேரத்தில் அசனி தீவிர சூறாவளியாக வலுப்பெறும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ...