டெல்லி கபிடல்ஸ் வீரர் அக்ஸர் படேலுக்கு கொரோனா
ஐபிஎல் ரி20 தொடரில் டெல்லி கபிடல்ஸ் அணியின் சகலதுறை வீரர் அக்ஸர் படேலுக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியாகியுள்ளது. 14வது ஐபிஎல் சீசன் வரும் 9ஆம் திகதி சென்னையில் தொடங்குகிறது. இதில் சிஎஸ்கே...