ஃபைசர் தடுப்பூசியும் இலங்கைக்கு வருகிறது!
அமெரிக்காவின் ஃபைசர்-பயோஎன்டெக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிந்ததாகவும், விரைவில் ஒரு இறுதி ஒப்பந்தம் எட்டப்படும் என்றும் மருந்துகளின் உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குமுறை அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்....