30.2 C
Jaffna
April 28, 2024

Category : குற்றம்

குற்றம்

பெருமளவு கசிப்புடன் பெண் கைது

Pagetamil
இன்றையதினம் (26) அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொக்கணை பகுதியில் 180 லீட்டர் கோடா மற்றும் 40 லீட்டர் கசிப்புடன் பெண் ஒருவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரின்...
குற்றம்

ஹெரோயினுடன் இருவர் கைது

Pagetamil
மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் பகுதியில் ஹெரோயினுடன் சந்தேகநபர்கள் இருவர் நேற்றையதினம் (25) கைது செய்யப்பட்டுள்ளனர். மானிப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மானிப்பாய் பொலிஸாரால் இக் கைது நடவடிக்கை...
குற்றம்

50 ‘கால்’ உடன் ஒருவர் கைது!

Pagetamil
இளவாலை வீதியில் 50 கால் போத்தல்கள் சாராயத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போ அவர் சாராயத்தை எடுத்துச் சென்ற மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டது. காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரின் சுற்றிவளைப்பில்...
குற்றம்

வல்வெட்டித்துறையில் 21 பவுண் நகைகளுடன் திருடன் கைது!

Pagetamil
உடுப்பிட்டு பகுதியில் வீடுடைத்து 21 பவுண் நகைகளை திருடிய இளைஞனை உடுப்பிட்டி பொலிசார் கைது செய்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி மாலை ஆட்களில்லாத வீடொன்றிற்குள் புகுந்த திருடன், 21 பவுண் நகைகளை கொள்ளையிட்டிருந்தான். இது...
குற்றம்

நடு வீதியில் மனைவியின் கழுத்தறுத்து கொன்ற கணவன்!

Pagetamil
மகளை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிய தாயை, நடு வீதியில் வைத்து கழுத்தறுத்து கொன்றுள்ளார் கணவர். பொல்பிட்டிகம பகுதியில் இந்த சம்பவம் நடந்தது. நேற்று (24) காலை தல்பத்வெவ மகா வித்தியாலயத்தில் முதலாம் தரத்தில்...
குற்றம்

கசிப்புடன் இருவர் கைது!

Pagetamil
இன்றையதினம் (24) இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இரு பகுதிகளில் இரண்டு இளைஞர்கள் 40 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை விசேட மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. இதன்போது சந்தேகநபரில்...
குற்றம்

மண்டைதீவு அட்டைப் பண்ணையில் இளைஞனின் சடலம்!

Pagetamil
மண்டைதீவு பகுதியில் உள்ள அட்டைப்பண்ணையில் பணிபுரிந்த இளைஞன் நேற்று (23) சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஊர்காவற் துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். வண்ணாங்கேணி பளை பகுதியை சேர்ந்த தவராச நிதர்சன் (21) என்ற இளைஞனே இவ்வாறு சடலமாக...
குற்றம்

தொலைக்காட்சி நாடகங்களில் பொலிஸ் வேடமிட்டவர் வவுனியா பொலிஸ் அதிகாரியென மோசடியில் ஈடுபட்டு கைது!

Pagetamil
வவுனியா மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக வேடமணிந்து நீலக்கல் மோசடி செய்த சந்தேகத்தின் பேரில், தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா குமாரி பெரேராவின் கூட்டாளி ஒருவர்  லக்கல பொலிஸாரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். மினுவாங்கேட் வாரியபொல...
குற்றம்

Ezy Cash மூலம் ரூ.10 மில்லியன் பரிமாற்றம் செய்த பெண் கைது!

Pagetamil
போதைப்பொருள் வியாபாரி ஒருவருடன் Ezy Cash முறை மூலம் பணப் பரிமாற்றம் செய்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை டிசம்பர் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
குற்றம்

யாழில் வீடுடைத்து அங்கர் பால்மா கொள்ளை!

Pagetamil
யாழ்ப்பாணம் கல்வியங்காடு செங்குந்தா இந்து கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்றைய தினம் (22) மாலை கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த வீட்டிலிருந்த ஒரு பவுண் தங்கத்தோடு, இருபதாயிரம் ரூபா பணம், முப்பது அங்கர்...