புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழு- கூட்டமைப்பு சந்திப்பு!
புதிய அரசியலமைப்பிற்கான நிபுணர் குழுவிற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குமிடையிலான சந்திப்பு இன்று (20) இடம்பெறவுள்ளது. புதிய அரசியலமைப்பில் உள்ளடக்க வேண்டிய விடயங்கள் குறித்து பிரதான கட்சிகளுடன், நிபுணர் குழு நடத்தி வரும் சந்திப்புக்களின் தொடர்ச்சியாக...