இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பந்தம்: ஒவ்வொருவரின் சம்பள விபரம்!
பிசிசிஐ அமைப்பின் மத்திய ஊதியக் குழு ஒப்பந்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதில், அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள், டி20 தொடரில் வெல்வதற்கு காரணமான வீரர்களில் ஒருவராக இருந்த, தமிழக வீரர் டி நடராஜனுக்கு இடமளிக்கப்படவில்லை,...