29.8 C
Jaffna
March 29, 2024

Category : விளையாட்டு

முக்கியச் செய்திகள் விளையாட்டு

கால்பந்து ஜாம்பவான் பீலே காலமானார்!

Pagetamil
வறுமையான குடும்பத்திலிருந்து வெறுங்காலுடன் விளையாட வந்து, நவீன வரலாற்றில் சிறந்த கால்பந்து விளையாட்டு வீரர்களில் ஒருவராக மாறிய புகழ்பெற்ற பிரேசிலிய கால்பந்து வீரர் பீலே தனது 82 வயதில் காலமானார். சாவ் பாலோவின் ஆல்பர்ட்...
விளையாட்டு

100வது டெஸ்ட்டில் இரட்டைச் சதம் விளாசி வோர்னர் சாதனை!

Pagetamil
மெல்போர்ன் பொக்சிங் டே டெஸ்ட் போட்டியின் 2ம் நாளான இன்று தன் 100வது டெஸ்ட் போட்டியில் ஆடும் டேவிட் வோர்னர் இரட்டைச் சதமெடுத்து ஜோ ரூட் சாதனையை சமன் செய்தார். டெஸ்ட் வரலாற்றில் 100வது...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சிறுநீரகம், இதயம் பாதிப்பு: புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடம்

Pagetamil
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவித்துள்ளது. இதயம் மற்றும் சிறுநீரகத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் அவரது ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது....
விளையாட்டு

பாகிஸ்தான் தேர்வுக் குழு தலைவராக அப்ரிடி தேர்வு

Pagetamil
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் (பிசிபி) தேசிய தேர்வுக் குழு இடைக்காலத் தலைவராக முன்னாள் கப்டன் ஷாகித் அப்ரிடி தேர்வு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக இருந்த ரமீஸ் ராஜா அண்மையில்...
விளையாட்டு

யாழ்ப்பாண கல்லுரியை பந்தாடியது பற்றிக்ஸ்!

Pagetamil
வட்டு யாழ்பாணக் கல்லூரியை கோல்மழை பொழிந்து வீழ்த்தி பிக்னல் ஞாபகார்த்த கிண்ணத்தை சுவீகரித்தது சென்.பற்றிக்ஸ் கல்லூரி. வட்டுக்கோட்டை யாழ்பாணக் கல்லூரிக்கும் யாழ் சென்.பற்றிக்ஸ் கல்லூரிக்கும் இடையில் பலதசாப்த காலங்களாக இடம்பெற்று வரும் பிக்னல் ஞாபகார்த்த...
விளையாட்டு

IPL 2023 மினி ஏலம்: விடுவிக்கப்பட்ட வீரர்கள்… அணிகளின் முழு விபரம்!

Pagetamil
ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் இன்று நடைபெற்றது. 87 வீரர்களை வாங்குவதற்கான இந்த பந்தயத்தில் 405 வீரர்கள் போட்டியிட்டனர். இதில், 273 பேர் இந்தியர்கள்.132 பேர் வெளிநாட்டு வீரர்கள். 87 வீரர்களில், 30 இ்டங்கள்...
விளையாட்டு

IPL 2023 ஏலம்: முக்கிய வீரர்களை வாங்கிய அணிகளின் விபரம்!

Pagetamil
எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான ஏலம் கொச்சி நகரில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இதில் எந்தெந்த அணிகள், எநதெந்த வீரர்களை வாங்கியது என்பதை பார்ப்போம். சகலதுறை வீரர்கள் அடங்கிய பட்டியல் ஏலத்திற்கு வந்தபோது பத்து...
விளையாட்டு

IPL 2023 ஏலம்: அதிக விலைக்கு வாங்கப்பட்ட ரொப் 5 வீரர்கள்!

Pagetamil
எதிர்வரும் ஐபிஎல் 2023 சீசனுக்கான மினி ஏலம் கொச்சி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பத்து அணிகளும் தங்கள் தேவைகளை மனதில் வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கி வருகின்றன. மும்பை, சென்னை போன்ற அணிகள்...
விளையாட்டு

FIFA தரவரிசை: பிரேசில் முதலிடத்தில் நீடிப்பதன் காரணம்; இலங்கைக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Pagetamil
கட்டார் உலகக் கோப்பை கால்பந்து தொடர் முடிவடைந்துள்ள நிலையில் தரவரிசை பட்டியலை சர்வதேச கால்பந்து சம்மேளனம் (FIFA) வெளியிட்டுள்ளது. இதில் உலக சம்பியனான அர்ஜெண்டினா 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறி உள்ளது....
விளையாட்டு

கையில் எம்பாப்பே பொம்மை: வெற்றிப் பேரணியில் சர்ச்சையில் சிக்கிய அர்ஜென்டினா கோல் கீப்பர்

Pagetamil
அர்ஜென்டினா அணியினரின் உலகக் கோப்பை வெற்றிப் பேரணியில் அந்த அணியின் கோல் கீப்பர் எமிலியானோ மார்டினஸ், பிரான்ஸ் வீரர் எம்பாப்பே முகம் பதிந்த பொம்மையை வைத்திருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கட்டாரில் நடைபெற்ற உலகக் கோப்பை...