27.5 C
Jaffna
August 7, 2022

Category : விளையாட்டு

விளையாட்டு

பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்டில் இலங்கை வலுவான நிலையில்!

Pagetamil
பாகிஸ்தானிற்கு எதிரான முதலாவது டெஸ்டின் 3வது நாள் முடிவில் இலங்கை அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை பெற்று, 323 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 378 ஓட்டங்களை...
விளையாட்டு

வடமாகாண ஆணழகன் போட்டி

Pagetamil
யாழ். மாவட்ட உடற்கட்டமைப்பு மற்றும் விருத்தி சங்கத்தினால் நடத்தப்பட்ட நான்காவது வடமாகாண ஆணழகன் போட்டி யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் இலங்கை வேந்தன் கலைக்கல்லூரியில் நேற்றைய தினம் சனிக்கிழமை இப்போட்டி இடம்பெற்றது. போட்டியில் வடமாகாணத்தை சேர்ந்த...
விளையாட்டு

ஆசிய கோப்பை தொடர் இலங்கையிலிருந்து இடம்மாற்றப்பட்டது!

Pagetamil
இலங்கையில் நடக்க இருந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ்  உள்பட 6 அணிகள் பங்கேற்கும் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஓகஸ்ட் 27ஆம்...
விளையாட்டு

பாகிஸ்தானிற்கு எதிரான டெஸ்ட் தொடர்: இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil
பாகிஸ்தானுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக திமுத் கருணாரத்ன தலைமையிலான 18 பேர் கொண்ட அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி சனிக்கிழமை காலி...
விளையாட்டு

குழந்தைகளிற்கு உணவளிப்பதற்காக அன்றாட உணவை மக்கள் தவிர்க்கிறார்கள்: இலங்கை நிலவரம் பற்றி அவுஸ்திரேலிய கப்டன் கம்மின்ஸ் நெகிழ்ச்சி!

Pagetamil
குழந்தைகளுக்கு உணவு கொடுப்பதற்காக அன்றாடம் உணவு சாப்பிடுவதை இங்கு மக்கள் தவிர்த்து வருகின்றனர் என தெரிவித்துள்ளார் அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கப்டன் பேட் கம்மின்ஸ். இலங்கையில் நடைபெற்று வரும் போராட்டம் குறித்து அவர்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

சந்திமல் இரட்டைச் சதம்; இலங்கை 554 ஓட்டங்கள்!

Pagetamil
தினேஷ் சந்திமலின் கன்னி இரட்டைச் சதத்தின் உதவியுடன் இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸில் 554 ஓட்டங்களை குவித்துள்ளது. இதன்படி, அவுஸ்திரேலியாவை விட 190 ஓட்டங்கள் முன்னிலை பெற்றுள்ளது. காலியில் நடக்கும் அவுஸ்திரேலியாவிற்கு எதிரான இரண்டாவது...
விளையாட்டு

இலங்கை அணிக்குள் குடியிருக்கும் கொரோனா: பதும் நிஸ்ஸங்கவிற்கும் கொரோனா!

Pagetamil
அவுஸ்திரேலியாவுக்கு எதிராக காலி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வரும் 2வது டெஸ்ட் போட்டியில் ஆடி வரும், இலங்கை வீரர் பதும் நிஸ்ஸங்க கொரோனா தொற்றிற்கு உள்ளாகியுள்ளார். நிஸ்ஸங்கவுக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக  கூறப்பட்டதை அடுத்து...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

விம்பிள்டன் பட்டம் வென்றார் ஜோகோவிச்!

Pagetamil
விம்பிள்டன் 2022 ஆடவர் ஒற்றையர் பட்டத்தை இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய வீரர் நிக் கிர்கியோஸை தோற்கடித்து,  நோவக் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை வென்றார். ஞாயிற்றுக்கிழமை (10) நடந்த இந்த போட்டியில் ஜோகோவிச் சம்பியன் பட்டத்தை...
விளையாட்டு

காயத்தால் அவதி: விம்பிள்டன் அரையிறுதியிலிருந்து விலகினார் நடால்!

Pagetamil
நடப்பு விம்பிள்டன் தொடரின் ஒற்றையர் ஆடவர் பிரிவு அரையிறுதி போட்டியில் விலகியுள்ளார் டென்னிஸ் உலகின் நட்சத்திர வீரர் ரபேல் நடால். காயத்தால் அவதிப்பட்டுவந்த அவர், அதில் இருந்து மீளாத நிலையில் தொடரிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்....
விளையாட்டு

லங்கா பிரீமியர் லீக் 2022: வீரர்கள் வரைபு முடிவடைகிறது!

Pagetamil
லங்கா பிரீமியர் லீக் (எல்பிஎல்) 2022க்கான வீரர்களின் வரைவு நேற்று முடிவடைந்தது. இதில் கார்லோஸ் பிராத்வைட், டுவைன் பிரிட்டோரியஸ் மற்றும் இமாட் வாசிம் ஆகியோர் அதிக விலையுள்ள சர்வதேச வீரர்களாக பட்டியலிடப்பட்டனர். மேற்கிந்திய தீவுகளின்...
error: Alert: Content is protected !!