32.3 C
Jaffna
April 28, 2024

Category : விளையாட்டு

விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் நிறுவன தேர்தலில் சீலரத்ன தேரரும் போட்டி!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் உப தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக, பத்தரமுல்லை சீலரத்ன தேரர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். எதிர்வரும் மே 20ஆம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ளது. இலங்கை கிரிக்கெட்டின் தேர்தலுக்கான வேட்பு மனுவை...
விளையாட்டு

4 நாள் ‘லேட்டா’ அடிச்சுட்டிங்களே!

Pagetamil
ஐபிஎல் ஏலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்ட நியூஸிலாந்து வீரர் டேவன் கான்வேயின் அதிரடி ஆட்டத்தைப் பார்த்து இந்திய வீரர் ரவிச்சந்திர அஸ்வின் பாராட்டியுள்ளார். தென்னாபிரிக்காவில் பிறந்து நியூஸிலாந்தில் குடியேறிய கான்வே கிறிஸ்ட்சர்ச் நகரில் நேற்று நடந்த...
விளையாட்டு

பாஸ்போர்ட்டை தொலைத்ததால் இலங்கை வீரர் பட்டபாடு!

Pagetamil
மேற்கிந்தியத்தீவுகளுடனான தொடருக்காக இலங்கை அணி வீரர்கள் இன்று நாட்டை விட்டு புறப்பட்டு சென்றாலும், ரி 20 அணி தலைவர் தசூன் ஷானக்க இன்று மேற்கிந்தியாவிற்கு பயணிக்கவில்லை. இன்று அதிகாலை 3.35 மணிக்கு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க...
விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார் உபுல் தரங்க!

Pagetamil
இலங்கை அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் உபுல் தரங்க சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார். அவர் இன்று மிகச்சுருக்கமாக வெளியிட்ட அறிக்கையில், இந்த முடிவை அறிவித்துள்ளார். 36 வயதான தரங்க, 2005ஆம் ஆண்டு...
விளையாட்டு

மேற்கிந்திய தீவுகளிற்கு புறப்பட்டது இலங்கை!

Pagetamil
மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை அணி இன்று (23) காலை நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. டோஹா, கட்டாருக்குச் செல்லும் விமானத்தில் தேசிய அணி அதிகாலை 3.35 மணியளவில் நாட்டில் இருந்து புறப்பட்டது....
விளையாட்டு

திடீரென பதவிவிலகிய வாஸ்!

Pagetamil
இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சமிந்த வாஸ் அறிவித்துள்ளார். இலங்கை அணி மேற்கிந்திய தீவு சுற்றுப்பயணத்திற்கு செல்லவிருந்த கடைசி நேரத்தில் இன்றையதினம் (22) அவர்...
விளையாட்டு

வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமாரவிற்கும் கொரோனா!

Pagetamil
மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் அணியில் இணைக்கப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சாளர் லஹிரு குமார கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார். அணிக் குழுாமினருக்கு நேற்று (21) நடத்தப்பட்ட பி.சி.ஆர் சோதனைகளின் போது அவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டார். கொரோனா...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இலங்கை கிரிக்கெட் இயக்குனராக ரொம் மூடி!

Pagetamil
இலங்கை அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரொம் மூடி, இலங்கை கிரிக்கெட்டின் இயக்குநராக நியமிக்கப்படவுள்ளதாக கிரிக் இன்போ தகவல் வெளியிட்டுள்ளது. அவர், மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியா,...
விளையாட்டு

ஐபிஎல் தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது எதிர்பார்த்ததுதான்: ஆரோன் பின்ச் வெளிப்படை

Pagetamil
2021ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரில் நான் ஏலம் எடுக்கப்படாதது நான் எதிர்பார்த்ததுதான் என்று அவுஸ்திரேலிய அணியின் கப்டன் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். 14வது ஐபிஎல் டி20 போட்டிக்கான ஏலம் கடந்த 18ஆம் திகதி...
விளையாட்டு

அவுஸ்திரேலியன் ஓபனில் 9வது முறையாக ஜோக்கோவிச் சம்பியன்: 18வது கிராண்ட்ஸ்லாம் பட்டம்!

Pagetamil
மெல்போர்னில் நடந்த அவுஸ்திரேலியன் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பிரிவில் செர்பிய வீரர் நோக் ஜோக்கோவிச் 9வது முறையாக சம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். ஆடவர் ஒற்றையர் பிரிவில்இன்று நடந்த இறுதிஆட்டத்தில் ரஷ்ய...