27.6 C
Jaffna
December 2, 2021

Category : விளையாட்டு

முக்கியச் செய்திகள் விளையாட்டு

7வது முறையாக சிறந்த காற்பந்து வீரர் விருது வென்ற மெஸ்ஸி!

Pagetamil
அர்ஜெண்டினாவின் நட்சத்திரக் காற்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி சிறந்த காற்பந்து விளையாட்டு வீரருக்கான பலோன் டி’ஓர் (Ballon d’Or)  விருதை 7வது முறையாக வென்றுள்ளார். நேற்று பாரிஸில் அந்த விருது நிகழ்ச்சி நடந்தது.  ...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

ஐசிசி தகுதிச்சுற்றில் பங்கேற்கும் இலங்கை மகளிர் அணியில் 7 பேருக்கு கொரோனா தொற்று!

Pagetamil
புதிய COVID-19 மாறுபாடான Omicron பரவல் உள்ள நாடுகளில் ஒன்றான சிம்பாவேயில் நடந்த ஐசிசி உலகக் கோப்பை தகுதிச் சுற்றுப் போட்டியில் கலந்து கொண்டுள்ள இலங்கை மகளிர் அணியின் 6 வீராங்கனைகள் உள்ளிட்ட 7...
விளையாட்டு

இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி தலைவி சாமரி அத்தப்பத்து பதவி விலகுகிறார்!

Pagetamil
இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சாமரி அத்தபத்து, இலங்கை கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனிப்பட்ட காரணங்களுக்காக இலங்கை அணியில் இருந்து விலக அவர் தீர்மானித்துள்ளதாகவும் பின்னர்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியா டெஸ்ட் கப்டன் பாட் கம்மின்ஸ்: 65 வருடங்களின் பின் தலைமையேற்கும் வேகப்பந்துவீச்சாளர்!

Pagetamil
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கப்டனாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கப்டன் பதவியை இழந்த ஸ்டீவ்...
விளையாட்டு

2022 ஐபிஎல் ரி20 சீசன் சென்னையில் தொடக்கம்?: 60 ஆட்டங்களுக்கு மேல் நடக்கலாம்!

Pagetamil
2022ஆம் ஆண்டுநடக்கும் 15வது ஐபிஎல் ரி20 சீசன் சென்னையில் ஏப்ரல் 2ஆம் திகதி தொடங்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அகமதாபாத், லக்னோ என்ற இந்த இரண்டு புதிய அணிகள் சேர்ந்துள்ளதால் தொடர் 60 நாட்களையும்...
விளையாட்டு

இலங்கை – மேற்கிந்தியத்தீவுகள் தொடரை பார்வையிட 50% பார்வையாளர்களிற்கு அனுமதி!

Pagetamil
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடரை பார்வையிட காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 50 வீதமான பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை கிரிக்கெட் தெரிவித்துள்ளது. அதன்படி, நடந்து வரும் 1வது டெஸ்டின்...
விளையாட்டு

இனி மூன்றாம் பாலினத்தவரும் ஒலிம்பிக்கில்!

Pagetamil
சர்வதேச ஒலிம்பிக் குழுவின் புதிய அறிவிப்பின்படி இனி மூன்றாம் பாலினத்தவரும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கு பெற வாய்பு உருவாகியுள்ளது. அதாவது மூன்றாம் பாலினத்தவர் ஒலிம்பிக்கில் பங்கு பெறுவதை அந்தக் குழு இனி தடைசெய்யாது. பல்வேறு...
விளையாட்டு

ஹெல்மெட்டில் பந்து தாக்கிய மேற்கிந்தியத்தீவுகள் வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்!

Pagetamil
இலங்கையுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்தபோது பந்து தாக்கியதில் காயமடைந்த மேற்கிந்தியத் தீவுகள் அறிமுக வீரர் ஜெரெமி சோலோஸனோ மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

திமுத் சதம்; இலங்கை நிதானமான தொடக்கம்!

Pagetamil
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாவது டெஸ்டின் முதல்நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி நிதானமாக ஆடி,  3 விக்கெட் இழப்புக்கு 267 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. இன்றைய நாளில் 88 ஓவர்கள் வீசப்பட்டது. போட்டியின் நாணய...
விளையாட்டு

தனது பந்தை சிக்சர் அடித்த கோபத்தில் துடுப்பாட்ட வீரர் மீது பந்தை எறிந்த பாகிஸ்தான் பந்துவீச்சாளர்!

Pagetamil
தனது ஓவரில் சிக்ஸர் அடித்துவிட்ட ஆத்திரத்தில் கோபமடைந்த பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகின் அப்ரிடி, பந்தை பங்களாதேஷ் துடுப்பாட்ட வீரர் மீது எறிந்தது சர்ச்சையானது. இதையடுத்துக் களத்திலேயே பங்களாதேஷ் வீரர் ஆபிப் ஹுசேனிடம், அப்ரிடி மன்னிப்பு...
error: Alert: Content is protected !!