25.8 C
Jaffna
January 17, 2022

Category : முக்கியச் செய்திகள்

உலகம் முக்கியச் செய்திகள்

‘ரஷ்யர்கள் வீட்டிற்கு வந்தால் வெளியே செல்ல வைப்பது சிரமம்’: கஸகஸ்தானை எச்சரிக்கிறது அமெரிக்கா!

Pagetamil
கஸகஸ்தான் குழப்பங்களையடுத்து ரஷ்யா அங்கு படைகளை அனுப்பியது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்ட்டனி பிளிங்கன் முன்வைத்த கருத்து சர்ச்சையாகியுள்ளது. அவரது கருத்தைதை ரஷ்யா சாடியுள்ளது. ரஷ்யர்கள் வீட்டிற்குள் வந்தால் அவர்களை வெளியேற வைப்பது...
முக்கியச் செய்திகள்

யுத்தத்தால் பாதிப்படைந்த வடக்கு – கிழக்கை சர்வதேசத்தின் உதவியைப் பெற்றாவது கட்டியெழுப்ப வேண்டும்: சஜித் பிரேமதாச

Pagetamil
யுத்தம் காரணமாக வடக்கு – கிழக்கு பாதிப்படைந்துள்ளது. அதனை கட்டியெழுப்ப வேண்டும். அரசாங்கத்தால் முடியாவிட்டால் சர்வதேசத்தின் உதவியைப் பெற்றாவது கட்டியெழுப்ப வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச...
முக்கியச் செய்திகள்

சீனாவிற்கு 14,000 இலட்சம் ரூபா செலுத்தியது மக்கள் வங்கி!

Pagetamil
சீன நிறுவனமான Chindao Sivin Biotech Group இலிருந்து இறக்குமதி செய்து திருப்பி அனுப்பப்பட்ட உரத்திற்காக 6.9 மில்லியன் டொலர்கள் அல்லது கிட்டத்தட்ட 14,000 இலட்சம் ரூபாவை மக்கள் வங்கி செலுத்தியுள்ளது. இன்று (7)...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

இங்கிலாந்து தொடரில் முறையற்ற விதமாக நடந்த 3 வீரர்களின் இடைக்கால தடை விலக்கப்படுகிறது!

Pagetamil
இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது முறையற்ற விதமாக நடந்து கொண்ட மூன்று கிரிக்கெட் வீரர்களிற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட்  நிறைவேற்றுக் குழு இன்று (7) பிற்பகல் தீர்மானித்ததாக இலங்கை கிரிக்கெட்  செயலாளர்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

டெஸ்ட் போட்டிகளிலிருந்து தனுஷ்க குணதிலக ஓய்வுபெறுகிறார்!

Pagetamil
இலங்கை அணியின் தொடக்க வீரர் தனுஷ்க குணதிலக டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற தீர்மானித்துள்ளதாக இலங்கை கிரிக்கெட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். எனினும், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் தொடர்ந்து ஆடுவார்....
முக்கியச் செய்திகள்

கோட்டாவின் தலையிடிக்கு சுசிலை தலையணையாக மாற்றியுள்ளனர்; இலங்கையில் இராணுவ ஆட்சிக்கு வாய்ப்பில்லை: எதிர்க்கட்சி தலைவர் சஜித்!

Pagetamil
அரசாங்கத்திற்கு நாட்டை இராணுவ ஆட்சிக்கு கொண்டு செல்வது தொடர்பான எண்ணம் இருக்கும் என நான் எண்ணவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும், எதிர்கட்சி தலைவருமான சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். வவுனியா ஊடக அமையத்தில்...
கிழக்கு முக்கியச் செய்திகள்

தமிழையும் தேசிய மொழியாக பிரகடனப்படுத்தியிருந்தால் 30 ஆண்டு யுத்தத்தை தவிர்த்திருக்கலாம்: அமைச்சர் டலஸ்!

Pagetamil
தமிழில் உரையாற்ற முடியாமைக்கு வருந்துகின்றேன் அதுமட்டுல்ல வெட்கமும் படுகின்றேன். தமிழில் பேசமுடியாமைக்கு நானோ அல்லது என பெற்றோர்களோ அல்லது எனது ஆசிரியர்களோ காரணமல்ல. சுதந்ததிரத்திற்குப்பின் வந்த கொள்கை வகுப்பாளர்களே இதற்கான முழுப்பொறுப்பையும் ஏற்க வேண்டும்....
உலகம் முக்கியச் செய்திகள்

வீதிகள் எங்கும் தீப்பிளம்பு… பெரும் இரத்த களரி: ரஷ்யா இராணுவத்தின் உதவியை கோரியது கஜகஸ்தான்!

Pagetamil
கஜகஸ்தானில் மக்கள் போராட்டங்கள் தீவிரமடைந்து- அரசின் கைகளை மீறி சென்றதையடுத்து, ரஷ்யப் படைகளின் உதவியை அந்த நாட்டு ஜனாதிபதி கோரியுள்ளார். இதையடுத்து, கஜகஸ்தானில் ரஷ்யப் படைகள் நுழைய தயாராகி வருவதாக கூறப்படுகிறது. எரிபொருள் விலையேற்றத்தை...
முக்கியச் செய்திகள்

இறுதித்தீர்வு வரை 13வது திருத்தத்தை காப்பாற்றக்கோரும் ஆவணத்தில் தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டன: மனோ காலைவாரினார்; சனிக்கிழமை இந்தியாவிடம் கையளிப்பு!

Pagetamil
தமிழ் மக்களின் இனப்பிரச்சனைக்கு தீர்வாக சமஷ்டி அடிப்படையிலான  தீர்வை அமுல்ப்படுத்த வேண்டும். அதுவரை, ஏற்கனவே சட்டத்திலுள்ள 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்ப்படுத்த கோரும் ஆவணத்தில் தமிழ் கட்சிகள் கையெழுத்திட்டுள்ளன. இரா.சம்பந்தன், க.வி.விக்னேஸ்வரன், த.சித்தார்த்தன், செல்வம்...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலிய விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ள நோவாக் ஜோகோவிச்!

Pagetamil
டென்னிஸ் உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள நோவாக் ஜோகோவிச்சின்  விசா விண்ணப்பம் முறையாக இல்லாததால் அவர் அவுஸ்திரேலியாவுக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஜோகோவிச் அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்க நேற்று மெல்பர்ன் நகருக்குச்...
error: Alert: Content is protected !!