27.6 C
Jaffna
December 2, 2021

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

இன்று மாவீரர்நாள்!

Pagetamil
இன்று மாவீரர் நாள். தாயக விடுதலைப் போராட்டத்தில் உயிர்நீத்த மறவர்களை நினைவுகூர்ந்து ஆண்டு தோறும் உலகமெங்குமுள்ள தமிழ் மக்கள் இன்று மாவீரர்நாளை அனுட்டிப்பது வழமை. தாயகத்தில் மாவீரர்நாள் அனுட்டிப்பிற்கு அரசு பல தடைகளை ஏற்படுத்தியுள்ளது....
உலகம் முக்கியச் செய்திகள்

தென்னாபிரிக்காவில் உருமாறிய கொரோனா வைரஸ் இஸ்ரேலுக்குள்ளும் புகுந்தது!

Pagetamil
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலில் அடையாளம் காணப்பட்டார். இந்த புதிய வைரஸுக்கு பி.1.1.529 என்று விஞ்ஞானிகள் பெயரிட்டுள்ளனர். அண்மையில் ஆபிரிக்காவின் மலாவி நாட்டிலிருந்து திரும்பிய...
முக்கியச் செய்திகள்

தலைவர் பிரபாவின் பிறந்தநாளில் யாழ் பல்கலைகழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாட்டம்!

Pagetamil
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் பிறந்தநாளான இன்று, யாழ்ப்பாண பல்கலைகழக மாணவர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 67வது பிறந்தநாள் இன்று. யாழ்ப்பாண பல்கலைகழகத்திற்கு முன்பாக, மாவீரர்தினத்தை முன்னிட்டு 24...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சியில் அனேக குளங்கள் வான் பாய ஆரம்பித்தன: பொதுமக்களிற்கு எச்சரிக்கை!

Pagetamil
கிளிநொச்சி மாவட்டத்தில் சீரற்ற வானிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 6 நீர்பாசன குளங்கள் வான்பாய்ந்து வருவதக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று காலை 7 மணி வாசிப்பின் அடிப்படையில், கிளிநொச்சி மாவட்டத்திற்கான...
முக்கியச் செய்திகள்

யுகதனவி மின்உற்பத்தி நிலைய வழக்கை 5 நீதிபதிகள் குழாம் விசாரிக்கும்!

Pagetamil
யுகதனவி மின்உற்பத்தி நிலையத்தின் பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவதற்கு எதிரான வழக்குகளை, உயர்நீதிமன்றத்தில் ஐந்து நீதிபதிகள் கொண்ட குழாம் நவம்பர் 29 முதல் விசாரிக்கவுள்ளது. New Fortress-யுகடனவி மின் உற்பத்தி நிலைய ஒப்பந்தத்தை சவாலுக்கு...
முக்கியச் செய்திகள் விளையாட்டு

அவுஸ்திரேலியா டெஸ்ட் கப்டன் பாட் கம்மின்ஸ்: 65 வருடங்களின் பின் தலைமையேற்கும் வேகப்பந்துவீச்சாளர்!

Pagetamil
அவுஸ்திரேலிய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கப்டனாக வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார், துணைக் கப்டனாக ஸ்டீவ் ஸ்மித்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பந்தைச் சேதப்படுத்திய விவகாரத்தில் கடந்த 2018ஆம் ஆண்டு கப்டன் பதவியை இழந்த ஸ்டீவ்...
உலகம் முக்கியச் செய்திகள்

பல முறை உருமாற்றம் பெற்றுள்ள கொரோனா திரிவு தென்னாபிரிக்காவில் கண்டுபிடிப்பு

Pagetamil
தென்னாபிரிக்காவில் பலமுறை திரிபடைந்த புதிய கொரோனா வைரஸ் திரிபை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ஆனால் இது மிகவும் ஆபத்தானளவில் தொற்றக்கூடியதா அல்லது தடுப்பூசிகள் மற்றும் முந்தைய தொற்றுநோயால் வழங்கப்பட்ட நோய் எதிர்ப்பு சக்தியை கடக்கும் ஆற்றலை...
முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி நீதிமன்றத்தில் மாவீரர்நாள் தடைக்கு எதிரான மனு இன்று விசாரணை!

Pagetamil
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 பொலிஸ் நிலையங்களால் பெறப்பட்ட மாவீரர்நாள் தடைக்கு எதிரான நீதிமன்ற கட்டளையை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை இன்று (26) காலை இடம்பெறவுள்ளது. இந்த வழக்கில் முன்னிலையாகி...
முக்கியச் செய்திகள்

இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு; தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அமைப்பின் கொடிகள், சின்னங்களின்றி நினைவு கூரலாம்: முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றம் திருத்திய கட்டளை!

Pagetamil
இறந்தவர்களை நினைவுகூர்வது மானிடப் பண்பு. தடைசெய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினராயினும், அவ் அமைப்பின் கொடிகள், அடையாளங்களை பிரதிநிதித்துவம் செய்யாது இறந்தவர்களை நினைவு கூர முடியும். தடைசெய்யப்பட்ட இயக்கத்தினுடைய நிகழ்வு ஒன்றாக நினைவுபடுத்தக்கூடியதாக நினைவுகூரல்களை மேற்கொள்ளாது இறந்தவர்களுக்கு...
முக்கியச் செய்திகள்

பெரமுன – சு.க நாடாளுமன்றத்திற்குள் வார்த்தைப் போர்!

Pagetamil
ஆளும் பொதுஜன பெரமுனவின் கூட்டணி கட்சிகளிற்கிடையிலான மோதல் இன்று நாடாளுமன்றத்தில் வெடித்தது. சிறிலங்கா சுதந்திரக்கட்சியும், பொதுஜன பெமுனவும் தர்க்கப்பட்டனர். இதன்போது, இந்த அரசாங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு அதிகாரம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பதினான்கு...
error: Alert: Content is protected !!