27.4 C
Jaffna
August 12, 2022

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

காலிமுகத்திடலில் இருந்து வெளியேற தீர்மானம்!

Pagetamil
காலி முகத்திடலில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஒன்றிணைந்து காலி முகத்திடலில் இருந்து வெளியேறுவதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாக, போராட்டத்தின் ஒரு அங்கமாக இருந்த சட்டத்தரணி மனோஜ் நாணயக்கார, தெரிவித்துள்ளார். காலி முகத்திடலில் இருந்து இன்று (10) நடைபெற்ற ஊடகவியலாளர்...
முக்கியச் செய்திகள்

2022 அரச செலவீனம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிப்பு!

Pagetamil
2022 ஆம் ஆண்டிற்கான அரசாங்கத்தின் செலவினம் 479.43 பில்லியன் ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. . 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் நேற்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பரில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட 2022...
முக்கியச் செய்திகள்

சட்டத்திற்கு முரணாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது நடவடிக்கையெடுங்கள்!

Pagetamil
அரசியலமைப்பு மற்றும் நாட்டின் சட்டத்திற்கு முரணாக செயற்படும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க சபாநாயகரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர் சேமசிங்க...
முக்கியச் செய்திகள்

தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல பகுதிகளிலும் போராட்டம்!

Pagetamil
தேசிய எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் சிவில் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களின் பங்குபற்றுதலுடன் பிரதான போராட்டம் நடைபெற்றது. எதிர்க்கட்சியான...
முக்கியச் செய்திகள்

மின்கட்டணத்தை 75 வீதத்தால் உயர்த்த அனுமதி!

Pagetamil
ஓகஸ்ட் 10ஆம் திகதி முதல் மின்சாரக் கட்டணத்தை 75 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜானக ரத்நாயக்க தெரிவித்தார். கொள்ளுப்பிட்டியில் உள்ள ஆணைக்குழுவின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்...
முக்கியச் செய்திகள்

எனது அனுபவமும் சாணக்கியனின் வயதும் ஒன்று; பொய் சொல்லி அரசியல் செய்யக்கூடாது: ஜனா எம்.பி சாட்டை!

Pagetamil
இராசபுத்திரன் சாணக்கியன் பிறப்பதற்கு முன்னரே நான் நாடாளுமன்றம் சென்றேன். ரணிலின் முன்பாக பங்காளிக்கட்சிகளின் தலைவர்களும் வாய் திறக்கவில்லையென பொய் கூறியுள்ளீர்கள். தமிழ் மக்களிற்காக உயிரை கொடுத்து போராடிய நாம் விலை போவோம் என பொய்யுரைக்க...
முக்கியச் செய்திகள்

ஊழலை முடிவுக்கு கொண்டு வாருங்கள்; திருடப்பட்ட சொத்துக்களை மீட்கும் நடவடிக்கையெடுங்கள்: ரணிலுக்கு அதிர்ச்சி வைத்தியமளித்த மனித உரிமைகள் கண்காணிப்பகம்!

Pagetamil
இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அனைத்து இலங்கையர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தனது நிர்வாகம் மேற்கொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் வலியுறுத்தியுள்ளது. பல...
உலகம் முக்கியச் செய்திகள்

எகிப்தின் மத்தியஸ்தத்தில் இஸ்ரேல் – பாலஸ்தீனம் போர் நிறுத்தம்!

Pagetamil
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் கடந்த மூன்று நாட்களாக தாக்குதல் நடந்த நிலையில், எகிப்து மத்தியஸ்தம் செய்த பிறகு தற்காலிக போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேல் வெள்ளிக்கிழமை முதல் காசா முழுவதும் கடுமையான தாக்குதல் நடத்தியது....
முக்கியச் செய்திகள்

இன்று தேசிய எதிர்ப்பு நாள்

Pagetamil
இன்று (09) “தேசிய எதிர்ப்பு நாள்” ஆக பொதுமக்கள் போராட்டக்குழுக்களால் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, அந்தந்த நகரங்களிலும் பிராந்தியங்களிலும் அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும்படி பொதுமக்களை, போராட்ட அமைப்புக்கள் கேட்டுக் கொண்டுள்ளன. பல முக்கிய பிரச்சினைகளுக்கு...
முக்கியச் செய்திகள்

போராட்டக்காரர்கள் சட்டத்திற்கு முரணாக கைது செய்யப்படுவது, கடத்தப்படுவதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தி்ல் மனு!

Pagetamil
பொலிஸ் மற்றும் இராணுவத்தின் தன்னிச்சையான நடவடிக்கையை எதிர்த்து, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சத்குணநாதன் மற்றும் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முன்னாள் ஆணையாளர் மீராக் ரஹீம் ஆகியோர் உயர்...
error: Alert: Content is protected !!