29.5 C
Jaffna
March 28, 2024

Category : முக்கியச் செய்திகள்

இலங்கை முக்கியச் செய்திகள்

ரணிலை ஆதரிக்கலாமா?: தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் இரண்டு அபிப்ராயம்!

Pagetamil
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் வெவ்வேறு கருத்துக்கள் உள்ளன. கடந்த ஆட்சிக்காலத்தில் ரணிலின் நெருக்கமான கட்சியாக செயற்பட்ட இலங்கை தமிழ் அரசு கட்சி, ரணில் விக்கிரமசிங்கவை தற்போது ஆதரிப்பதில்லையென கொள்கையளவில்...
முக்கியச் செய்திகள்

அரசியல் அதிசயம்: பிரதமராக பதவியேற்றார் ரணில்!

Pagetamil
சுதந்திர இலங்கையின் 26வது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டார். 2019 பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக்...
முக்கியச் செய்திகள்

ரணிலை பிரதமராக நியமிப்பதற்கு மத தலைவர்கள் எதிர்ப்பு!

Pagetamil
ஐக்கிய தேசியக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிப்பதற்கு முக்கிய மத தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இலங்கை அமரபுர பிரிவில் பிரதம சங்கநாயகராக கடமையாற்றும்ஓமல்பே சோபித தேரர் மற்றும் கொழும்பு பேராயர்...
முக்கியச் செய்திகள்

இடைக்கால அரசாங்கத்தை பொறுப்பேற்கத் தயார்: சஜித் அறிவிப்பு!

Pagetamil
குறித்த காலத்திற்குள் பதவி விலகுவதற்கு ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தால், புதிய அரசாங்கத்தை அமைப்பதற்கான ஜனாதிபதியின் அழைப்பை ஏற்றுக்கொள்வதாக சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்....
முக்கியச் செய்திகள்

மஹிந்த, நாமல், ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 16 பேர் வெளிநாடு செல்ல தடை!

Pagetamil
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர்களான நாமல் ராஜபக்ஷ, சனத் நிஷாந்த, ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உள்ளிட்ட 16 பேரை நாட்டை விட்டு வெளியேறுவதற்கு கொழும்பு...
முக்கியச் செய்திகள்

புதிய பிரதமர் ரணில் இன்று மாலை பதவியேற்கிறார்!

Pagetamil
புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று மாலை 6.30 மணிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளார்....
உலகம் முக்கியச் செய்திகள்

வடகொரியாவில் முதலாவது கொரோனா நோயாளி: நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம்!

Pagetamil
உலகம் முழுவதையும் கொரோனா உலுக்கி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளில் ஒருவருக்கு கூட பாதிப்பு ஏற்படவில்லை என பெருமையாக கூறி வந்த வடகொரியாவில் முதன் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாடு முழுவதும்...
முக்கியச் செய்திகள்

ரணில் இன்று பிரதமராக பதவியேற்கலாம்!

Pagetamil
இலங்கையின் புதிய பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று (12) அல்லது நாளை (13) பதவியேற்கவுள்ளார். புதிய பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில்...
முக்கியச் செய்திகள்

இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர்; 19வது திருத்தத்தின் உள்ளடக்கங்கள் மீள அமுலாகும்: ஜனாதிபதி

Pagetamil
இந்த வாரத்திற்குள் புதிய பிரதமர் நியமிக்கப்படுவார். விரைவில் 19வது திருத்தத்தின் அடிப்படையில் ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, நிறைவேற்று அதிகார முறைமையை ஒழிப்பதாகவும் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இன்று எமது நாடு அதன் வரலாற்றில்...
முக்கியச் செய்திகள்

புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க?

Pagetamil
பிரதமராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டால், அதனை ஆதரிப்பீர்களா என தம்மிடம் வினவப்பட்டுள்ளதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். இதேவேளை, ஜனாதிபதியும், ரணில் விக்கிரமசிங்கவும் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது....