27.6 C
Jaffna
December 2, 2021

Category : முக்கியச் செய்திகள்

முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை மீதான வாக்கெடுப்பு ஒத்திவைப்பு!

Pagetamil
ஜெனீவாவில் உள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் குறித்த வாக்கெடுப்பு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று வாக்கெடுப்பு நடத்தப்படவிருந்தது. ஆனால் சில திட்டமிடல் பிரச்சினைகள் காரணமாக ஜெனீவாவில் உள்ள...
தமிழ் சங்கதி முக்கியச் செய்திகள்

மாவைக்கு எதிரான நகர்வு: சுமந்திரன் தரப்பின் கூட்டங்கள் இரத்து; சிறிதரனும் புறக்கணித்தார்!

Pagetamil
யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த எம்.ஏ.சுமந்திரன் அணியின் கூட்டத்தை சி.சிறிதரன் புறக்கணித்துள்ளார். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவிற்கு எதிராக, எம்.ஏ.சுமந்திரன் தரப்பினர் மேற்கொண்ட இந்த நகர்வுக்கு கட்சிக்குள்ளேயே கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது. கட்சி தலைமைக்கு தெரியாமல்...
முக்கியச் செய்திகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இன்று இலங்கை மீதான வாக்கெடுப்பு!

Pagetamil
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் முன்வைக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான பிரேரணை இன்று (22) விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. பெரும்பாலும் பிரேரணை மீதான வாக்கெடுப்பும் இன்று இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் பொறுப்புக்கூறல்,...
இந்தியா முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு எடுத்து நிரந்தர பழிச்சொல்லுக்கு ஆளாகவேண்டாம்: மோடியை வலியுறுத்தும் ஸ்டாலின்!

Pagetamil
இலங்கைத் தமிழர்களை அவமதித்து – அவர்களுக்கு அநீதி இழைத்து – இலங்கை அரசின் கொடுங்கோன்மைக்கு ஆதரவான நிலைப்பாட்டை ஐ.நா மனித உரிமை மன்றத்தில் இந்தியா எடுத்திட வேண்டாம் என பிரதமர் மோடிக்கு, திமுக தலைவர்...
முக்கியச் செய்திகள்

தமிழர் நிலம் அபகரிக்கப்பட்டதாலேயே ஆயுதப் போராட்டம் ஆரம்பித்தது: க.வி.விக்னேஸ்வரன்!

Pagetamil
1970 களில் ஆயுத போராட்டம் ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தமிழ் மக்கள் பாரம்பரியமாக வாழ்ந்துவரும் கிழக்கு மாகாணத்தின் ஏறத்தாழ மூன்றில் ஒரு பகுதி நிலம் எம்மிடம் இருந்து பறிக்கப்பட்டுவிட்டது. எமக்கு எதிரான இந்த நில ஆக்கிரமிப்பு...
முக்கியச் செய்திகள்

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேனா?: கோட்டா சொன்ன தகவல்!

Pagetamil
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடுவதா இல்லையா என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச. நுவரெலியா மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற கிராமத்துடனான உரையாடல் நிகழ்ச்சியின் போது இதனை தெரிவித்தார். ‘மக்கள்...
முக்கியச் செய்திகள்

ஆண்டாண்டு காலம் அழுது புரண்டாலும் மாண்டார் வரார்; காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் பழிவாங்கும் உணர்வுடன் உடன்பாடில்லை: அமைச்சர் டக்ளஸ்!

Pagetamil
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு பரிகாரம் தேடும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கலந்துரையாடல் யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. குறித்த கந்லதுரையாடலில் வடக்கு மாகாணத்தினை சேர்ந்த காணாமல் போனோரின் உறவினர்கள் பலர் கலந்து...
மலையகம் முக்கியச் செய்திகள்

UPDATE: 200 அடி பள்ளத்தில் விழுந்து பேருந்து விபத்து: 14 பேர் பலி!

Pagetamil
பசறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பசறை – லுணுகலை பிரதான வீதியின் 13ம் கட்டை மெத்தக்கடை பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளதுடன், 46 பேர் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து...
முக்கியச் செய்திகள்

கழுத்து வெட்டும் சைகை விவகாரம்: இலங்கை இராணுவ அதிகாரியை விடுவித்தது பிரித்தானிய உயர்நீதிமன்றம்; வழக்கு செலவை தமிழர்களே செலுத்த வேண்டும்!

Pagetamil
தமிழர்களை அச்சுறுத்திய வழக்கில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மீதான தீர்ப்பை இங்கிலாந்து உயர் நீதிமன்றம் இரத்து செய்துள்ளது. தன் மீதான வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து இலங்கை உயர் ஸ்தானிகராலயத்தின் முன்னாள் பாதுகாப்பு...
முக்கியச் செய்திகள்

கொந்தளிப்பான நிலைமையில் ரெலோ மத்தியகுழு கூடுகிறது!

Pagetamil
தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுக்குழு கூட்டம் இன்று (20) முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெறுகிறது. ரெலோவின் அதிருப்தி அணி, இன்று கட்சியிலிருந்து வௌியேறும் அதிரடி முடிவை அறிவிக்கவும் வாய்ப்புள்ளது. ரெலோவிற்குள் புதிதாக வந்த...
error: Alert: Content is protected !!