29.5 C
Jaffna
March 28, 2024

Category : முக்கியச் செய்திகள்

உலகம் முக்கியச் செய்திகள்

உக்ரைனில் போர்க்குற்றம் சுமத்தப்பட்ட ரஷ்ய ராணுவ வீரர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

Pagetamil
உக்ரைனில் போர்க் குற்றங்களுக்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட ரஷ்ய சிப்பாய் புதன்கிழமை குற்றத்தை ஒப்புக்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது. 21 வயதான சார்ஜென்ட் வாடிம் ஷிஷிமரின் வழக்கு, ரஷ்யாவுடனான போருக்கு மத்தியில் உக்ரைனால் நடத்தப்படும் முதல் போர்க்குற்ற...
இந்தியா முக்கியச் செய்திகள்

இலங்கைக்கு தமிழக அரசின் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டது கப்பல்: முதல்வர் கொடியசைத்து அனுப்பி வைத்தார்

Pagetamil
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை சென்னை துறைமுகத்தில் இருந்து ஏற்றிச் செல்லும் கப்பலை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து அனுப்பி...
முக்கியச் செய்திகள்

காலி முகத்திடலில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

Pagetamil
காலிமுகத்திடலில் ‘கோட்டாகேகம’ போராட்டக்காரர்கள் யுத்தத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தனர். 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் முடிவடைந்த யுத்தத்தில் ஏராளமாக தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். போர்விதிகளை மீறி அரசு மிகப்பெரிய படுகொலையை அரங்கேற்றியதாக தமிழ் மக்கள் தொடர்ந்து குற்றம்...
முக்கியச் செய்திகள்

கண்ணீரில் நனைந்தது முள்ளிவாய்க்கால் முற்றம்: உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி!

Pagetamil
கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட தமிழின படுகொலையின் 13 ம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு முள்ளிவாய்க்கால்...
இந்தியா முக்கியச் செய்திகள்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Pagetamil
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை விடுதலை செய்யக்கோரிய வழக்கில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து தன்னை...
உலகம் முக்கியச் செய்திகள்

பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கைது!

Pagetamil
ஏழு ஆண்டுகளாக பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபட்ட சந்தேகத்தின் பேரில் பிரித்தானியாவின் கன்சர்வேட்டிவ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பாராளுமன்றத்தில் இருந்து விலகி இருக்குமாறு தலைமை...
முக்கியச் செய்திகள்

அலரி மாளிகை குண்டர்களின் பின்னணியில் ‘காகம்’: அண்ணன்-தம்பி பிரச்சனையில் தலையிட வேண்டாமென பொலிசாரை அறிவுறுத்திய அமைச்சின் செயலாளர்: அம்பலப்படுத்திய வீரவன்ஸ

Pagetamil
அலரிமாளிகையில் திரண்டிருந்த மக்களை காலி முகத்திடலுக்குள் அனுமதிக்கக் கூடாது என ஜனாதிபதி விடுத்த உத்தரவை நிறைவேற்றுவதற்கு அமைச்சின் செயலாளர், மேல் மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபருக்கு இடமளிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளதாக...
முக்கியச் செய்திகள்

பிரதி சபாநாயகராக தெரிவானார் அஜித் ராஜபக்‌ஷ

Pagetamil
பிரதி சபாநாயகர் வாக்கெடுப்பில் ஆளும் தரப்பில் அஜித் ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். அவருக்கு வாக்குகள் 109 அளிக்கப்பட்டன. அவரை எதிர்த்து போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் ரோஹினி குமாரி விஜேரத்தனவிற்கு 78 வாக்குகள் அளிக்கப்பட்டன....
உலகம் முக்கியச் செய்திகள்

மரியுபோல் இரும்பு ஆலைக்குள் பதுங்கியிருந்த 264 உக்ரைனிய இராணுவத்தினர் வெளியேற்றப்பட்டனர்!

Pagetamil
நடந்து வரும் உக்ரைன்-ரஷ்யா மோதலில் அதிகம் கவனத்தை ஈர்த்த துறைமுக நகரமான மரியுபோலில் சிக்கியிருந்த 264  உக்ரைனிய இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பலத்த காயமடைந்த 53 வீரர்கள் நோவோசோவ்ஸ்கில் மருத்துவ சிகிச்சையைப் பெறுவார்கள். அதே...
முக்கியச் செய்திகள்

இன்றைய (16) செய்திகளின் சுருக்கம்

Pagetamil
இலங்கை ♦ஒரு தனிநபரையோ, குடும்பத்தையோ அல்லது ஒரு குழுவையோ காப்பாற்றுவதல்ல, நாட்டு மக்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை காப்பாற்றுவதே எனது நோக்கம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். குறுகிய காலத்தில், நாம் இன்னும்...